மோடியை வாழ்த்துவோம்! தமிழைப் போற்றுவோம்!
பொது நிகழ்ச்சிகளிலே தமிழை மிகுதியாகப் போற்றுவது நமது பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான செயலாக விளங்குகிறது. இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ்” என இரு தருணங்களிலே குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில், சுதந்திர நாளில் கொடியேற்றும் போது எனப் பல சூழல்களில் தமிழைப் பெருமைப்படுத்தியும், திருக்…